வெனிசூலா நாட்டின் தலை நகரான கராகஸ் (Caracas) மாநிலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு இறுதியில் "உயிர்ஓவியம்" எனும் தலைப்பின் கீழ் சுமார் 20 நாடுகளை சேர்ந்த பிரபல ஓவியர்கள் பங்குபெற்ற ஓவியப்போட்டியில் முதல் ஆறு இடத்தை பிடித்த மிக நேர்த்தியான படங்கள் தான் நீங்கள் கீழே பார்க்க போவது ....
அப்படீனுல்லாம் சொல்ல மாட்டேன்., இதெல்லாம் எனக்கு மெயிலில் வந்த போட்டோஸ்...
பார்த்தேன் வியந்தேன்... உங்களுக்காக இங்கே பகிர்ந்தேன்..
3 comments:
பார்த்தேன் வியந்தேன்... உங்களுக்காக இங்கே பின்னூட்டம் இட்டேன்.
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
உண்மையில் வியக்க வைக்கும் படங்கள் தான்..
Post a Comment