காக்கைச் சிறகினிலே...!

Saturday, September 24, 2011

      என்ன பார்க்க கவிதை தனமான தலைப்பா இருக்கே ஒருவேளை இது கவிதையா இருக்குமோன்னு நினச்சிகிட்ட Click பண்ணிட்டீங்களா...

 I'am Really Sorry..!

தலைப்பு மட்டும் கவிதைத்தனமா இருக்கும் மத்தப்படி தலைப்புக்கும் இந்த போஸ்டுக்கும் சம்பந்தமில்லை.. சும்மா enjOy பண்ணி பாருங்க.,




















































என்ன பாத்தாச்சா.,
WoW!!!!!  சொல்லணும் போல இருக்கா ...

அப்புறம் ஒரு விசயம் இங்குள்ள இறகெல்லாம் எந்த பறவையோடனு தெரியலே ஆனா கண்டிப்பா காக்கை சிறகு இல்ல., ஹி..ஹி..

2 comments:

ஏம்.ஷமீனா said...

wooooow amazing !!!!!

Sabitha said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அழகான வேலைபாடு..

செய்வதற்கு மிக பொறுமை வேண்டும்..

இது வரை பார்த்ததில்லை..

எந்த பறவையோடதுன்னு தெரியாமலே பதிவு செய்திருந்தாலும் நன்றிகள் உங்களுக்கு...

Post a Comment